ரகசிய காதலி.
புவிக் கவிதையாக
காற்றின் கால்கள் நடனமாட
உள்ளே ஓர் ஆன்மாவாக
அலைகள் தாலாட்ட
கதிரவனின் காதலியாக
நிலவின் தோழியாக
அலை ஓசையே மொழியாக
காதில் ரகசியம் பேசுகிறாள்.
க.ரவீந்திரன்.
ரகசிய காதலி.
புவிக் கவிதையாக
காற்றின் கால்கள் நடனமாட
உள்ளே ஓர் ஆன்மாவாக
அலைகள் தாலாட்ட
கதிரவனின் காதலியாக
நிலவின் தோழியாக
அலை ஓசையே மொழியாக
காதில் ரகசியம் பேசுகிறாள்.
க.ரவீந்திரன்.