ரம்மியமான அதிகாலைப்பொழுது!
மனதை மயக்கும் வேளை!
காலாற நடந்தால் அருமை!அருமை!
எங்கே இந்த இடம்!
கைப்பிடித்த மகராசி
மகளுடன் அருமையான நடைப்பயிற்சி!
பாரதிராஜன்என்கிற ரங்கராஜன் அமெரிக்காவிலுள்ள பாஸ்டனிலிருந்து!
படம் பார்த்து கவி: ரம்மியமான
previous post