வண்டுகள் பூக்களை மொய்த்து தேனீனை உறிஞ்சுவது போல நீயோ அனைத்து உணவகத்தின் வாயில்லையும் உணவு பிரியர்களை ஈர்க்கும் மலராக சவர்மா என்ற பெயரில் வீற்றிருக்கிறாய்….. ❣️
- சுபாஷ் மணியன்(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
