மஞ்சளில் மங்களத்தையும்!
பச்சையில் பசுமையையும்! ஆரஞ்சில் ஆற்றல், தன்னம்பிக்கையும்!
நீலத்தில் குளிர்ச்சியையும்!
சிவப்பில் துணிச்சலையும்!
ஊதாவில்
அமைதியையும்!
இளம் சிவப்பில்
காதலையும்!
எதிர்ப்பார்த்த
என் வாழ்வு
அனைத்தையும்
கலந்ததும்
கிடைக்கும் வெண்மையாக போனதேனோ!
இப்படிக்கு
சுஜாதா.
படம் பார்த்து கவி: வண்ணங்களின் எண்ணங்கள்
previous post