வண்ணச் சிதறல்களில் ஒரு புதுமை !
பார்வையில்
இவளொரு பதுமை!
வற்றாத கனவுகளில்லை
வறுமை!
பேச்சினில் உண்மை!
பண்பினில் மென்மை! உறவினில் இனிமை! கற்பினில் மேன்மை! கடமையில் செம்மை!
உடமையில் நன்மை!
இத்தனையும் பெண்மை கொண்ட
ஆடையை ஆளும்
வண்ணங்களல்ல..
அவள் கொண்ட
உள்ளத்தின் எண்ணச் சிதறல்களே !
அவள் தீட்டமுடியாத
ஓவியம்! ஏனெனில்
அவள் ஒரு காவியம்!
✍🏼தீபா புருஷோத்தமன்
படம் பார்த்து கவி: வண்ணச் சிதறல்களில்
previous post