படம் பார்த்து கவி: வண்ணத்துடன்

by admin 2
33 views

வண்ணத்துடன்
நீ நடத்தும்
நடனத்தால்
அவலட்சணங்களும்
அழகாகிறதே
தூரிகையே !!!
ஆயிரம் வர்ணம்
பூசிக் கொண்டாலும்
அழகை தாரம் வார்ப்பது அடுத்தவர்க்கு
ஏனோ தூரிகையே!!!

கவிஞர் வாசவி சாமிநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!