படம் பார்த்து கவி: வண்ணந்தீட்டுதலில்

by admin 1
32 views

வண்ணந்தீட்டுதலில்
புது விதம்

வானம் காணா நிறங்களில்
மேனி.

பூக்களை
பெருமூச்சு விட வைக்கும்
தோகை.

ஏதோ குறைவதாய்
புலம்பினான் ஓவியன்…

மயிலின்
தனிமைத்துயரை
அதன் கண்களில்
படித்தறியாமல்.

🦋 அப்புசிவா 🦋

(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)

You may also like

Leave a Comment

error: Content is protected !!