வானமே நீ தாரைவார்க்க..
வனமே நீர் போர்வையாக..
ஓ… உன் தாகம் தணிந்த நீர்த்துளியோ!
இல்லை… பிரம்மனின்
தூரிகையின் வண்ணக் காரிகையோ !
இவள் தீபா புருஷோத்தமன்.
படம் பார்த்து கவி: வானமே நீ
previous post
வானமே நீ தாரைவார்க்க..
வனமே நீர் போர்வையாக..
ஓ… உன் தாகம் தணிந்த நீர்த்துளியோ!
இல்லை… பிரம்மனின்
தூரிகையின் வண்ணக் காரிகையோ !
இவள் தீபா புருஷோத்தமன்.