வானுக்கு அழகு சேர்ப்பது
நட்சத்திர விண்மீன்கள்…
இந்த கடலுக்கு அழகு சேர்ப்பது
இந்த நட்சத்திர மீன்கள்…
இந்த இயற்கையில் எண்ணற்ற அழகுகள் கொட்டி கிடக்கின்றது…
அதை ரசிக்க மனிதர்களுக்கு கண்களும் இல்லை உணர்வுகளும் இல்லை…
இந்த பிரபஞ்சமே ஒரு அழகிய ரகசிய பெட்டகம்…!
(மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)