விட்டுச் சென்ற நொடியில் இருந்து…
விட்டு அகன்றது என் தூக்கம்…
தொட்டணைக்க நீயும் இல்லை…
தொட்டிலாய் உன் புடவை அம்மா…
இளவெயினி
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)