விரல்களின் ஸ்பரிசத்தால் விளைந்த காப்பியா… இல்லை காபியோடு பெயல் பாலாகி கோப்பைக்குள் அகப்பட்ட காதல்… விரல்களால் ஏந்தி இதழ்களால் சுவைக்கும் போது நா காணும் சுவை நாவறியா… ஆஹா.. காப்பியல்ல… காப்பியம்.
அருள்ராஜ்