படம் பார்த்து கவி: விழிகளில்

by Nirmal
39 views

விழிகளில் கவிதயம்
விரல்களில் அபிநயம்
விடிகிற வரையினில்
கைகளில் சுவைதயம்
தேடியே மனம் ஏங்குதடி
உன் காதல் இதயத்தை
ஒரு கோப்பைக்குள்
காப்பியமாக
சிறைபிடிக்கும்
கைகளின் சுவைதயம்
தேடியே மனம் ஏங்குதடி🤍

பிரசிகா

You may also like

Leave a Comment

error: Content is protected !!