படம் பார்த்து கவி: விஷப் பாட்டில்

by admin 1
43 views

எல்லாவற்றையும்
என்னிடமே ஒரு சேர
எல்லையில்லாமல் கொடுத்து விட்டு
மனசாட்சியே இல்லாமல் அழைத்தாள்?

விஷப் பாட்டில் என்று!

-லி.நௌஷாத் கான்-

You may also like

Leave a Comment

error: Content is protected !!