வெட்கம் பெண்களுக்கு
மட்டும்
சொந்தம் என யார்
சொல்லியது
இதோ என் ஒரே பார்வையில்
என்னவன் முகம்
ஆப்பிள் போல
சிவந்து விட்டது
ஆண்கள் வெட்கப்படுவது
இனிமையான மெல்லிசையை
கேட்பது போல்
இனிய தருணமோ……………
💕 ரியா ராம் 💕