அம்மாவும் நானும்
ஆனந்த குளியாலாய் நான்
அரவனைத்த முறைத்த நிமிடங்களாய்
அம்மா..
நுரை பொங்கும்
வாசனை ஷாம்பு
அள்ளித் தெளித்து
விளையாடி
ஆனந்த குளியலில்
அம்மாவின் ஆடை நனைத்த
ஆரவார சேட்டைகள் ஏராளம்..
மீண்டும் வருமா
இந்நாட்கள் என்னில்..
பசுமை குளியலில்
பசுமை நினைவுகளில்
நான்..!!
..பவா
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
