அடித்து கொளுத்தும்
வெயிலுக்கு இதமாய்
என்ன சாப்பிடுற என்று
கேள்வி கேட்கிறாய்?
குளிர்சாதன பெட்டியில் இருக்கும்
குல்ஃபியோடு
உன்னையே
காதலோடு உண்ண வேண்டுமென்பதை
எப்படி சொல்ல?!
-லி.நௌஷாத் கான்-
அடித்து கொளுத்தும்
வெயிலுக்கு இதமாய்
என்ன சாப்பிடுற என்று
கேள்வி கேட்கிறாய்?
குளிர்சாதன பெட்டியில் இருக்கும்
குல்ஃபியோடு
உன்னையே
காதலோடு உண்ண வேண்டுமென்பதை
எப்படி சொல்ல?!
-லி.நௌஷாத் கான்-