விதவிதமாய் நீ இருக்க
ஒரு விதமாய் நான் ரசிக்க பல்ஓவியங்கள் சேர்த்துவைத்த ஒளியாய் நீ….
என்னை மயங்க வைத்து மலர வைத்த
மணமாய் நீ….
பல்வர்ணஜால நிறங்கள் கொண்ட குளிரா? நீ……..
🤍🍁 இளயவனின் நறுமுகை இவள் (Jamoon )🍁🤍
படம் பார்த்து கவி:
previous post