பட்டம்

by Nirmal
111 views

எவனையும் வெற்று காகிதம் என்று ஒருபோதும் எண்ணதே..
ஒரு நாள் அவன் பட்டமாய் பறப்பான்..
நீயும் அவனை அண்ணாந்து தான்‌ பார்க்க வேண்டும்.

©மகாகவி

You may also like

Leave a Comment

error: Content is protected !!