புத்தக உலா போட்டி: பாக்யலட்சுமி

by admin
74 views

சமீபத்தில் பொம்மை என்ற சிறுகதை படித்தேன் ஜெயகாந்தன் ஐயா எழுதியது. அதில் வரும் அந்த ஏழைக் குழந்தையின் பொம்மை வேண்டும் என்ற ஏக்கம் கண்கலங்க வைத்தது. இறந்துப்போன தன் தம்பியை பொம்மை ஆகிட்டியா டா என்று விவரம் இல்லாமல் அந்த குழந்தை அழைத்தது மனதை வலிக்க செய்தது. 

You may also like

Leave a Comment

error: Content is protected !!