மூச்சிரைக்கா முகிரம்

by Nirmal
175 views

உதரவிதான சுவாச பயிற்சி

  • தாம்பத்யத்தியம் சிறக்க இப்பயிற்சி ஒரு சூப்பர் பயிற்சியாகும்.
  • மார்புக்கும் இடுப்புக்கும் இடையிலிருக்கும் தசையை முன்னிறுத்தி செய்யப்படும் இப்பயிற்சியானது மிக சுலபமான ஒன்றாகும்.
  • இச்சுவாச பயிற்சியின் மூலம் இடை ரிலக்ஸாகவும் அழுத்தமின்றியும் இருக்கும்.
  • இதை ஒரு கையை மார்பிலும், மறுக்கையை வயிற்றிலும் வைத்து செய்தல் வேண்டும். 
  • பின்னர், மூச்சை ஆழமாக உள்ளிழுத்து வெளியே விட வேண்டும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!