ஜீரண உறுப்புகள் பலமடைகின்றன.
அதனால் அவற்றின் இயக்கங்கள் அனைத்தும் வேகமாக நடை பெறுகின்றன.
குடலின் இயக்கம் சீராகிறது.
இந்த ஆசனம் நீடித்த மலச்சிக்கல் நோய் உள்ளவர்களை விரைவில் குணப்படுத்தி விடும்.
மூக்கடைப்பை சரிசெய்யும்.
முக்கியமாக ஆண்மைக் குறைவு உள்ளவர்களுக்கு இது வரப்பிரசாதம்.