வாசகர் படைப்பு: விடியலெதுவோ விளங்கா

by admin 3
22 views

விடியலெதுவோ
விளங்கா வாழ்வின் விளக்(கோ)கமோ
கொடிய இரவில்
நிலவும் விளக்காமே
கதிரவன் கண்டும்
கலங்கரை காணாது
அதிரா அமைதியாம் அம்புலியில் அடைந்திடில்
விடியலென்பது பேரொளியிலில்லை
பெறும் மகிழ்விலேயாமே…



*குமரியின்கவி*
*சந்திரனின் சினேகிதி*
_சினேகிதா_ _ஜே ஜெயபிரபா_

You may also like

Leave a Comment

error: Content is protected !!