வாரம் நாலு கவி: கடலின்

by admin 3
25 views

கடலில் நனைந்த பாதங்களின் சுவடுகளில்/
திடலில் கைகள் கோர்த்த நடைகளில்/
பரிமாறிய அசைவம் புளித்ததோ விரைவில்/
எதற்காக அவசரம் பிரிவின் வடிவத்திற்கு/
ஊடல் கொள்ளாமல் இனித்திடுமா பொழுதுகள்/
தேடல் வேண்டாமா அன்பின் ஆழத்திற்கு/
கூடல் ஒளிரூட்டும் புரிதலின் இருட்டிற்கு/
பயணத்தேரில் பறப்போம் புறப்படு ராட்சசா/

ஹரிமாலா

You may also like

Leave a Comment

error: Content is protected !!