வாரம் நாலு கவி: புதிய

by admin 3
18 views

புதிய தகவல்கள் புலத்தின்
வழியாக வந்தே சேருதே
உணர்வினைப் பரிமாறும் தூதனானதே
தூரத்தில் இருந்தாலும் நெருங்கிட
வைக்குதே காணொளிகள் கண்டு
களித்திட வைத்திடும் சமூகவலைத்தளம்

அற்புதராசா பிரார்த்தனா

You may also like

Leave a Comment

error: Content is protected !!