பொக்கிஷம்..!
மனதில்
இருப்பதை
கொட்ட…
நல்லதை
மட்டுமே
கக்க…
காதலிக்கு
ரகசியமாக
அனுப்ப…
பணி
நியமனம்
பெற…
இலக்கிய
படைப்பை
படைக்க…
ஆம்.
படித்து
கிழிக்க…
குழந்தைகளுக்கு
உயில்
எழுத…
எதுவாக
இருந்தாலும்
சரி..
நமக்கு
தேவை
பொக்கிஷம்…
ஆம்
அது
காகிதமே..!
ஆர் சத்திய நாராயணன்
வாரம் நாலு கவி: பொக்கிஷம்
previous post