வாரம் நாலு கவி: வருமுன்

by admin 3
5 views

வருமுன் காப்பது
அடையும் எச்சரிக்கை
வந்தபின் வருந்துவது
எச்சரிக்கை மதியாதது
ஆபத்தென அறிவது
அறிந்ததில் ஈடுபடாதது
அறிந்ததைப் பகிர்வது
எச்சரிக்கை விழிப்பது

..பெரணமல்லூர் சேகரன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!