மேம்பட்ட வாழ்க்கையை நோக்கி நகர்வதற்கு இன்றோடு இப்பழக்கங்களை விட்டுத் தள்ளுங்கள் :
1. எப்படியாவது எல்லாரையும் மகிழ்விக்க முயல்வது.
2. மாற்றத்திற்கு அஞ்சுவது.
3. அடிக்கடி இறந்த காலத்தில் நினைவூறிக் கிடப்பது.
4. மிகுதியாய் ஒன்றை நினைத்து நினைத்துக் குழப்பிக்கொள்வது.
5. மாறுபட்ட ஒருவராக விளங்குவதற்கு அஞ்சுவது.
6. அடுத்தவர்க்காக நம்முடைய மகிழ்ச்சியை விட்டுக்கொடுப்பது.
7. போதுமான தன்மைகள் நமக்கு இல்லை என்று நம்பிக்கொண்டிருப்பது.
8. இதற்கும் மேல் நமக்கு வேறெந்தப் பொறுப்பும் இல்லை என்று நினைத்துக்கொள்வது.
©கவிஞர் மகுடேசுவரன்
(வலைக்குறுங்காணொளி மொழிபெயர்ப்பு)
விட்டுத் தள்ளுங்கள்!
previous post