கவிஞர்: ஆன்றோஜ்
அது எங்கே?
நான் கேட்கிறேன்
அது எங்கே?
எது எங்கே?
என்கிறாள் என் தாய்
அதான் அந்த வண்ண சிறகுடையது
என்றேன்.
என் முன்னே நிற்கிறது
சிறகடிக்க துடிக்கும் என் மகள்!
என்ற ஊக்கம் ஊட்டினாள் அவள் என் தாய்!
கவிஞர்: ஆன்றோஜ்
அது எங்கே?
நான் கேட்கிறேன்
அது எங்கே?
எது எங்கே?
என்கிறாள் என் தாய்
அதான் அந்த வண்ண சிறகுடையது
என்றேன்.
என் முன்னே நிற்கிறது
சிறகடிக்க துடிக்கும் என் மகள்!
என்ற ஊக்கம் ஊட்டினாள் அவள் என் தாய்!