படம் பார்த்து கவி: உயிர் காக்கும் தோழன்

by admin 3
76 views

இரு சக்கர வாகனங்களுக்கு
உயிர்க்கவசம்
தலைக்கவசம்
நான்கு சக்கர வாகனங்களுக்கு
உயிர் காக்கும் தோழன்
இந்த சீட் பெல்ட்!

லி.நௌஷாத் கான்

You may also like

Leave a Comment

error: Content is protected !!