கண்ணாடி ஜன்னலுக்கு அப்பால் துக்கம்
தூக்கம் யாவும் மறந்தும் தொலைத்தும்
இயங்கிக் கொண்டிருக்கும் ஓர் அதிசய
உலகம்.. ஜன்னலின் இந்தப்புறம் பகட்டு
பளிச்சிடும் சொகுசுக் கட்டில் நுரைமெத்தை
இதமாய்க் குளிரூட்டப்பட்ட அறை… சௌகரியங்கள்
அனைத்தும் இருந்தும் உறக்கம் தூரப்போனதேனோ?
நாபா.மீரா
படம் பார்த்து கவி: உறக்கம்
previous post
