காதல் மயக்கத்தில் தலைவன் தலைவி
ஊடல் வரும்போது அளவைக் கடக்காமல்
பார்த்துக் கொள்க இருவரும் நன்றே
கீர்த்தி பெறும் இணயரின் காதல்
அளவுடன் ஆன ஊடல் தந்திடும்
கூடலில் கிட்டும் பெரும் இன்பம்
பெரணமல்லூர் சேகரன்
படம் பார்த்து கவி: ஊடலும் கூடலும்
previous post