எழுதியவர்: இ.டி.ஹேமமாலினி
கேள்வி 3: முதியவர்களின் தனிமை ஏன் தொடர்கிறது?
தங்கள் வாழ்நாள் முழுவதும் உழைத்து, சமூகத்திற்குப் பங்களித்த முதியவர்கள் ஏன் தங்கள் கடைசி காலங்களில் தனிமை, புறக்கணிப்பு மற்றும் பாதுகாப்பின்மைக்கு ஆளாகிறார்கள்? அவர்களுக்கு ஏன் உரிய மரியாதை கிடைப்பதில்லை?
காரணம்: கூட்டுக் குடும்பங்கள் சிதைந்து, தனிக்குடும்பங்கள் பெருகி வரும் நிலையில், பல முதியவர்கள் தனிமையில் தள்ளப்படுகிறார்கள். சில சமயங்களில் அவர்களது குடும்பங்களாலேயே புறக்கணிக்கப்படுகிறார்கள். அவர்கள் தங்கள் வாழ்நாளை நிறைவாக முடிக்க முடியாதது ஏன், அவர்களுக்கு ஏன் உரிய பாதுகாப்பு கிடைப்பதில்லை என்ற கேள்வி எழுகிறது
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.