எழுதியவர்: ஆர் சத்திய நாராயணன்
லட்சம் தன் வீட்டில் சொல்லி விட்டு இரண்டு நாட்கள் தன் நண்பர்களுடன் ஊட்டி செல்வதாதாக சொல்லி தன் காதலனுடன் பாபுவுடன் ஊட்டி செல்ல ரயில்வே ஸ்டேஷன் வந்தார். பாபு எற்கனவே வந்து விட்டார்.
” ஏ. சி. கோச் தானே..? ” லட்சமி.
” ஆமாம்…! ” பாபு.
மறுநாள் காலை. ஊட்டி.
டிஃப்ன் சாப்பிட்டு விட்டு தாவரயில் பூங்கா சென்றார்கள். லட்சுமிக்கு ஊட்டி ரொம்ப பிடித்து இருந்தது. மதியம் நாகர் ஹோட்டலில் ( ஊட்டியில் பிரசித்தி பெற்ற ஹோட்டல்) சாப்பிட்டார்கள்.
படகு இல்லம். போட்டீங் போனார்கள்.
லட்சுமி 4 மிளகாய் பஜ்ஜி வாங்கி வந்தார். ஏரியில் படகை நிறுத்தி பஜ்ஜி சாப்பிட்டார்கள்.
இரவு வந்து விட்டது. ஸ்டார் அவுஸ்… உயரமான சிகரம் தொட்ட பெட்டா… நாளை செல்லலாம் என முடிவு செய்தார்கள். இரவு சாப்பிட்டு விட்டு ரூம் வந்தார்கள்.
லட்சுமி…. நைட்டி அணிந்து கொண்டு வந்தார். பாபுவிற்கு அவளது அழகு மிகவும் கவர்ந்தது. அவருக்கு காம எண்ணங்கள் தோன்றின.
கட்டிலில் லட்சுமி பக்கம் உட்கார்ந்தார். பாபு…. மெதுவாக லட்சுமி கையை பிடித்து…
” நீ எவ்வளவு அழகாய் இருக்கிறாய்… தெரியுமா…? ” எனக் கேட்டார்.
லட்சமி ஒரே வார்த்தை சொன்னார். ” எடுத்துக்கோ….! “
பாபு முதல் முத்தம் கொடுத்தார். இருவரும் உடல் உறவு வைத்துக் கொண்டார்கள்.
இது தான் முதல் முறை.
ஆம்.
அவர்களது தேன் நிலவு முடிந்தது…..?
தேன் நிலவா…?
பி. கு : பாபு மற்றும் லட்சமிக்கு அடுத்த மாதம் கல்யாணம். நிச்சயதார்த்தம் முடிந்து விட்டது.
சாப்பிட வாருங்கள்..!
முற்றும்.
போட்டியில் கலந்து கொள்ள விரும்புவோர் இத்திரியை கிளிக் செய்யவும்.