படம் பார்த்து கவி: சிறகில்லா பறவை

by admin 1
71 views

கடற்கரையில் சிறுவனின் சிரிப்பொலி…
அலைகளின் சத்தத்தோடு கலந்தது!
வானில் சிறகடிக்கும் பறவைகளின் கூட்டம்…
அவற்றுடன் போட்டி போடுகிறது
கையில் காற்றைச் சுமந்துகொண்டு,
சிறகில்லாத பட்டம் ஒன்று!
சின்னஞ்சிறு கால்கள் சிறகாய் மாறி,
வானத்தைத் தொட்டுவிடத் துடிக்கிறது!

திவ்யாஸ்ரீதர் 🖋

You may also like

Leave a Comment

error: Content is protected !!