சுதந்திரமாய்த் திரிந்திடும் சிறு பிள்ளைப்
பருவம்….நூல்சிட்டை காகிதத்தில் கட்டிப்
பட்டம்விட்டே அது பறக்கும் அழகை
பிள்ளைகள் ரசிக்கும் பாங்கு அருகியதேனோ?
அலைபேசிக் கள்ளன் பொழுதுகள் திருடியதாலோ?
நாபா.மீரா
படம் பிர்த்து கவி: சிறுவனும் காத்தாடியும்
previous post