சுத்தம் செய்வோம்

by admin 3
90 views

மலை போல் குவிந்தாலும்மனதில்லை களைவதற்குமேலும் மேலும்சேர்ந்தே போகுமது.ஒரு நாளும் களத்தில் இறங்கி, சுத்தம் செய்யோம். துப்புரவு தொழிலாளர்தம்மையே தேடும் மனது;நாம் இட்ட குப்பைநாமே சுத்தம் செய்ய,துப்புரவு தொழிலாளர் வலி அறிவோம்.அவர் தம் கூலி கூட்டுவோம்.நம்மால் இயலாததை நமக்காக அவர் செய்யநன்றியுடன் நாம் இருப்போம்.சசிகலா விஸ்வநாதன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!