தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by admin 1
54 views

தை மழை நெய் மழை!

அர்த்தம் :

♦️நெய் எவ்வாறு சிறிதளவு ஊற்றினாலே மணம், ருசியும் தரும்.

அதே போன்று தை மாதத்தில் பெய்யும் சிறிதளவு மழையே என்றாலும், வேளாண்மையை மணக்கவே செய்யும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!