தமிழ் வளர்ப்போம்: குறள் படி 📖 1052

by Admin 4
45 views

குறள்:

இன்பம் ஒருவற் கிரத்தல் இரந்தவை துன்பம் உறாஅ வரின்


விளக்கம்:

நாம் கேட்டதைப் பிறர் மனவருத்தம் இல்லாமல் தந்தால், பிச்சை எடுப்பது கூட ஒருவனுக்கு இன்பமே.

You may also like

Leave a Comment

error: Content is protected !!