தமிழ் வளர்ப்போம் : குறள் படி 📖 184

by Admin 4
31 views

குறள் :

கண்ணின்று கண்ணறச் சொல்லினுஞ் சொல்லற்க முன்னின்று பின்னோக்காச் சொல்

விளக்கம் :

நேருக்கு நேராக ஒருவரது குறைகளை கடுமையாகச் சொன்னாலும் சொல்லலாம், ஆனால் பின் விளைவுகளை எண்ணிப் பார்க்காமல் நேரில் இல்லாத ஒருவரைப் பற்றி குறை கூறுவது தவறு.

You may also like

Leave a Comment

error: Content is protected !!