தமிழ் வளர்ப்போம் : குறள் 📖 படி : 1058

by Admin 4
23 views

குறள் :

இரப்பாரை யில்லாயின் ஈர்ங்கண்மா ஞாலம் மரப்பாவை சென்றுவந் தற்று

விளக்கம் :

வறுமையின் காரணமாக யாசிப்பவர்கள், தம்மை நெருங்கக் கூடாது என்கிற மனிதர்களுக்கும், மரத்தால் செய்யப்பட்டு இயக்கப்படும் பதுமைகளுக்கும் வேறுபாடே இல்லை

You may also like

Leave a Comment

error: Content is protected !!