தமிழ் வளர்ப்போம் : திருக்குறள்

by Admin 4
3 views

💠குறள் 195:

🔸சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

💠விளக்கம்:

🔸இனிய குணத்தவர் பயனற்ற சொற்களைச் சொன்னால், அவர் பெருமையும், புகழும் அப்பொழுதே நீங்கிவிடும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!