தமிழ் வளர்ப்போம் : திருக்குறள்

by Admin 4
62 views

🔸குறள் 190:

🔻ஏதிலார் குற்றம்போல் தங்குற்றங் காண்கிற்பின்

தீதுண்டோ மன்னு முயிர்க்கு

🔸விளக்கம்:

🔻பிறர் குற்றத்தைக் காண்பவர்கள் தமது குற்றத்தையும் எண்ணிப் பார்ப்பார்களேயானால் புறங்கூறும் பழக்கமும் போகும் வாழ்க்கையும் நிம்மதியாக அமையும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!