தமிழ் வளர்ப்போம் : திருக்குறள்

by Admin 4
23 views

💠குறள் 191 :

🔻பல்லார் முனியப் பயனில சொல்லுவான்

எல்லாரும் எள்ளப் படும்.

💠விளக்கம்:

🔻பல மனிதர்கள் முன்னிலையில் பயனற்றதை பேசுபவரை அனைத்து மனிதர்களும் ஏளனம் செய்வார்கள்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!