தமிழ் வளர்ப்போம் : திருக்குறள்

by Admin 4
19 views

💠குறள்:

🔸பயனில பல்லார்முன் சொல்லல் நயனில

நட்டார்கண் செய்தலிற் றீது.

💠விளக்கம்:

🔸பயனற்றதை பல மனிதர்கள் முன்னிலையில் சொல்வது நன்மை அற்றதை நண்பர் களுக்கு செய்வதை விட தீமையாமது.

You may also like

Leave a Comment

error: Content is protected !!