💠பழமொழி:
✴️காணி தேடினும் கரிசல் மண் தேடு!
💠அர்த்தம் :
✴️நிலம் வாங்கும் போது, சிறிய அளவாகவே இருந்தாலும் கரிசல் மண் உள்ள நிலமாக வாங்க வேண்டும்.
✴️நீரினைத் தேக்கி வைக்கும் தன்மை உடையது, விவசாயத்திற்கு ஏற்றது.
✴️களரை நம்பிக் கெட்டவனும் இல்லை, மணலை நம்பி வாழ்ந்தவனும் இல்லை!
✴️களர் நிலமானது தண்ணீரை தேக்கி பயிர் வளர்ச்சிக்கு உதவும்.
✴️மணலானது தண்ணீரை வடித்து விடுவதால் வளர்ச்சிக்கு ஏற்றதல்ல.