தமிழ் வளர்ப்போம்: பழமொழி

by Admin 4
10 views

💠பழமொழி:

✴️சொத்தைப் போல், விதையைப் பேண வேண்டும்!

💠அர்த்தம் :

✴️விவசாயி என்பவன் தன்னுடைய சொத்தை பாதுகாப்பது போல் விதைகளை பாதுகாக்க வேண்டும்.

You may also like

Leave a Comment

error: Content is protected !!