படம் பார்த்து கவி:அப்புறப்படுத்தாவிட்டால்

by admin 3
66 views

வீட்டு
குப்பை
தெரு
குப்பை
ஊர்
குப்பை
எல்லாம்
அப்புற படுத்தா விட்டால்
எல்லாம்
நாறி போய் விடும்..!

ஆர் சத்திய நாராயணன்

You may also like

Leave a Comment

error: Content is protected !!