அவள் விரல்
அதிர்ஷடம்
மிக்கது
மருதாணி வச்சு
அழகு ஆக்கு கிறாளே
மோதிரத்தினால்
ஜொலி ஜொலிக்க
வைக்கிறாளே
நிற பூச்சுக்களால்
அவள் செல்லம்மாக
கடித்து விளையாடும்
நிகத்தை பளபளக்க
வைக்கிறாளே
கவி எழுதும்
தன் விரல்களை
சுத்தம் செய்து
சுத்தம் செயது
அழகுக்கு மேல்
அழகாக வைத்திருக்கிறாளே
தன் உள்ளத்தை போலவே…
M. W kandeepan✍️
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
