முத்து குளிக்கும் ஏழைக்கு
எப்போவுமே முத்துக்கள் சொந்தம் இல்லை…
அது போல தான் நன்மைகள் செய்யும் மனிதர்களுக்கு
பிரதிபலன்கள் சொந்தம் இல்லை….
( மிதிலா மகாதேவ்)
(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)