“அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்று பொய்யாமொழி புலவன் புகட்டிய பொன்மொழியும் பொய்யானதோ…
பொறுமையின் சின்னமே நீயே இப்படி பொங்கி எழுந்தால் நீயே கதி என வாழும் எம் நிலைதான் என்ன?
பாதையே நீ எத்தரத்தில் உருவாக்கப்பட்டாய் என்ற உண்மையை உலகறிய செய்யவோ இந்த பிரம்மாண்ட பிளவும் உன்னில்…
- ரஞ்சன் ரனுஜா(கவிதைகள் யாவும் போட்டிக்கு எழுதப்பட்டவை. அது எவ்வித மாற்றமும் இன்றி பதிவிடப்படுகிறது.)
